Categories: சினிமா

நான் பிரியங்காவிற்கு ஜால்ராவா…? அன்றைக்கு நடந்தது இதுதான்… ஓபனாக பேசிய குரேஷி…

Spread the love

தற்போது இணையத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு இருக்கும் விவகாரம் மணிமேகலை பிரியங்கா விவகாரம் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருக்கிறார். அதற்கு காரணமாக நான் தொகுப்பாளினி பணியை செய்து கொண்டிருப்பதை தடுத்து என்னை வேலை செய்ய விடாமல் பிரியங்கா தடுக்கிறார் என்று குற்றச்சாட்டை கூறி மணிமேகலை காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இது சம்பந்தமாக பலர் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தனர். பிரியங்காவையும் ஓவரா தான் அவர் பண்ணுகிறார் என்று நெட்டின்கள் பலர் திட்டி வந்தனர். இந்நிலையில் அன்று நடந்தது என்ன என்பதை பற்றி குரேஷி காணொளி ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

குரேஷி கூறியது என்னவென்றால் முதன் முதலாக திவ்யா துரைசாமி எலிமினேட்டான அன்று எல்லாரையும் பற்றி பேசினார். அப்போது பிரியங்கா ஆங்கரிடம் அனுமதி கேட்டு நானும் திவ்யா துரைசாமி பற்றி பேசுகிறேன் என்று பேசினார். அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மணிமேகலை தடுத்து இல்ல நீங்க பேச வேண்டாம் நீங்க பேசுனா நீங்க தான் நிகழ்ச்சியில் ஆங்கர் மாதிரி தெரியுது நான் தெரியல அப்படின்னு கேமரா ரோலாயிட்டு இருக்கும்போதே எதிர்த்து சண்டை போட்டாங்க உடனே பேசிட்டு கேரவேனுக்கு போயிட்டாங்க.

அதுக்கப்புறம் அன்னைக்கு எபிசோடு முடிஞ்சது. அடுத்த எபிசோடு ஷூட்டிங் அப்போ மணிமேகலை பேசுனதுக்கு லைட்டா அக்னாலேஜ்மென்ட் கொடுத்துட்டு தொடர்ந்து ஷோ நடத்துங்க அப்படின்னு தான் கேட்டுக்கிட்டாங்க. ஆனா மணிமேகலை ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாங்க. பிரியங்காவும் பஸ்டு ஒதுங்கி தான் போனாங்க ஆனா அவங்க ப்படி பேசுனதுக்கு ஒரு அக்னாலேஜ்மென்ட் சொல்ல சொல்லுங்க அப்படின்னு அவங்களும் கேட்டாங்க. இதுதான் பிரச்சனைக்கு காரணமா இருந்தது. நான் எதுக்கு மணிமேகலை வீடியோக்கு கீழே கமெண்ட் போட்டு டெலிட் பண்ண அப்படின்னா மணிமேகலை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அதனால நான் ஆல் தி பெஸ்ட் சொல்லி போட்டேன். ஆனா அதுக்கு கீழ ரொம்ப பேட் கமெண்ட்ஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க நீ பிரியங்கா ஆளு தானே பிரியங்கா ஜால்ரா தானே அப்படி இப்படின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

அதனாலதான் நான் அந்த கமெண்ட் டெலிட் பண்ண வேண்டியதா போயிடுச்சு. நான் யாரோட ஆளும் கிடையாது. நான் என்னோட வேலையை தான் பொதுவா எல்லாருக்கும் தான் செஞ்சிருக்கேன். நடந்தது என்னவோ அதுதான் நான் இப்ப சொல்றேன். அதே போல குக் வித் கோமாளி நிகழ்ச்சிங்கறது ஒரு குடும்பம் மாதிரி தான். இதுல சகஜமாக கலாய்க்கிறது பேசுகிறது எல்லாமே நடக்க தான் செய்யும். ன் போன சீசன்ல சிவாங்கி குக்கா வரும் போது மணிமேகலை கோமாளியா இருந்தாங்க அவங்க கூட உனக்கு எல்லாம் நான் கோமாளியா வரணுமா்னு துப்பி கூட கலாய்த்து பேசினாங்க. அப்போ சிவாங்கி கோபப்பட்டாங்களா இல்லையே.

இந்த சீசன்ல ரக்சன் ஆங்கரா இருக்காரு. அவர் கூட மணிமேகலை வந்து ஜாயின் பண்ணி பண்றாங்க அப்போ ரக்சன் ஏதாவது ரியாக்ட் பண்ணாரா அதுவும் இல்ல. அப்படிங்கபோ சாதாரண மன கசப்ப இவ்வளவு தூரம் பிரச்சனையா கொண்டு போகணுமான்னு எனக்கு தெரியல. இதை அவங்க பேசி முடிச்சுகிட்டா நல்லது இதுல அவங்க பெருசா கிரியேட் பண்ணி சொல்ற அளவுக்கு எதுவுமே நடக்கல என்று ஓபனாக பேசி இருக்கிறார் குரேஷி.

admin

Recent Posts

“விஜய் ஒரு குழந்தை.. அதான் ஸ்டாலின் விட்டுட்டாரு…” தவெக தலைவரை வறுத்தெடுத்த நடிகை ஆர்த்தி…!!

சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…

17 minutes ago

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

27 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

37 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

37 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

47 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

57 minutes ago