திடீர் பரபரப்பு…. கொளத்தூர் தேர்தல் முடிவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு… யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 25, 2026

Spread the love

கொளத்தூர் தொகுதியில் தனது வெற்றியை உறுதிசெய்து, வி.எஸ். பாபுவின் வெற்றிக் கோரிக்கையை நிராகரிக்கக் கோரி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிட்ட 6 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தனது பதில்மனுவிலும் தேர்தல் ஆணையம் இதையே மீண்டும் வலியுறுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.