நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையானார். கோலிவுட்டில் அதிகமான சில படங்களிலேயே தமிழை முறையாக கற்றுக்கொண்டு தன்னுடைய சொந்த குரலில் ஏன் டப்பிங் பேசி வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என எண்பதுகளில் பல முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டு நடித்தார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர்.
1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார். ரிக்ஷா மாமா, சின்னத்தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை, மைக்கேல் மதன காமராஜன், அண்ணாமலை, சிங்காரவேலன் ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கதவை ஆகும்.
இவர் கிட்டத்தட்ட 185 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தனது நடிப்பிற்காக மூன்று தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், இரண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, ஒரு கலைமாமணி விருது, கேரள மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றிருக்கிறார். முறைமாமன் படத்தில் நடித்த போது சுந்தர்சியோடு காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
அதற்கு பிறகு திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார் அரசியல்வாதியாகவும் பணியாற்றி இருக்கிறார் குஷ்பூ. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் குஷ்பூ அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் young லுக்கில் இருக்கிறார் குஷ்பூ.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…