173-வது படத்தை ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக நடிகர் கமலஹாசன் தயாரித்து சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். சுந்தர் சி யின் விலகல் குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. இதனால் சோசியல் மீடியாவில் அவரை பற்றி கேலி கிண்டல்கள் செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் குஷ்பூவை தொடர்பு படுத்தியும் ஆபாசமாக கிண்டல் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய எக்ஸ் தலத்தில் இதற்கு அதிரடியாக பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது .
அதில் விஜய் ரசிகர் ஒருவர், ” ஒரு வேலை படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பூ நடனமாட குஷ்பூவை கேட்டிருப்பாரோ” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு குஷ்பூ இல்லை உங்கள் வீட்டில் யாராவது ஆட வைக்கலாமா என்று நினைத்தோம் என்று பதிலடி கொடுத்திருந்தார். மேலும் மற்றொரு பதிவில் “என் செருப்பின் அளவு 41. அடி வாங்க தயாரா என்று கேட்டுள்ளா.ர் இதனை அடுத்து குஷ்புவின் இந்த பதிலுக்கு பிறகு இணையவாசிகள் அந்த பதிவுகளை நீக்கி உள்ளார்கள்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…