திடீர் டுவிஸ்ட்..! பாமக-விற்கு அதிர்ச்சி.. அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் திமுக-வில் இணைந்த முக்கிய புள்ளிகள்..!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகள் மற்றும் கட்சித் தாவல்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக-விற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  2026 தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் மாற்றுக்கட்சியினரை ஈர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஆரணி தொகுதி பாமக வன்னியர் சங்கச் செயலாளர் ‘பூக்கடை’ ராஜாமணி, அக்கட்சியிலிருந்து விலகித் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் அவர் திமுக-வில் இணைந்தார். அவருடன் முன்னாள் நகரத் தலைவர் வி.எஸ். வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் திமுக-வில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில், ஆரணி பகுதியில் பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

23 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

31 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

37 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

49 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

1 மணத்தியாலம் ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago