Connect with us

என்னம்மா இது.. குட்டை பாவாடையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!!

CINEMA

என்னம்மா இது.. குட்டை பாவாடையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!!

காவியா அறிவுமணி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அந்த மொட்டை மாடியில் அப்படி என்னதான் இருக்கோ.. காவ்யா.. ரொம்ப வாவ்யா! | Kavya Arivumani attracts her fans with her recent photos - Tamil Oneindia

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை சித்ரா நடித்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் சித்ரா இறப்பிற்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்தார். அந்த இரண்டு சீரியல்கள் மூலம் காவியாவிற்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

நம்ம அறிவுமணியா இது.. கண்ணில் எண்ணெய் ஊத்தி பார்க்கும் ரசிகர்கள்! | kavya arivumani enjoys the lock down with photo shoot - Tamil Oneindia

 

கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் உருவான மிரல் என்ற திரைப்படத்தில் காவியா அறிவுமணி நடித்தார். அதன் பிறகு அருண் கார்த்திக் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ரிலீசான ரிபப்பரி படத்தில் காவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

காவ்யா அறிவுமணி (Kaavya Arivumani): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil

விளம்பரம் ஆடலாக அறிமுகமான காவியா அறிவுமணி இப்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் சில நேரம் பட வாய்ப்புக்காக கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

ஜொளிக்கும் உடையில் தேவதைப்போல் இருக்கும் டிவி நடிகை... அசத்தல் க்ளிக்ஸ்! - actress kaavya arivumani latest clicks - Samayam Tamil

சிலர் பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமரிலும் இறங்கிவிட்டனர். இந்த நிலையில் காவியா அறிவுமணி அவ்வப்போது கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இப்போது சேலை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து காவியா அறிவுமணி வெளியிட்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kavya⭐️ (@kaavyaarivumanioffl)

author avatar
Priya Ram
Continue Reading
To Top