Categories: சினிமா

கவர்ச்சி புயல் வீசுது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!!

Spread the love

நடிகை காவியா அறிவுமணி பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்தார்.

விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் சில மாதங்களிலேயே சீரியலில் இருந்து விலகி விட்டார்.

பின்னர் பரத் நடித்த மிரள் திரைப்படத்தின் மூலம் காவியா வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அருண் கார்த்திக் இயக்கத்தில் ரிபப்புரி படத்திலும் நடித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணி அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா மார்டன் உடையில் பதிவிட்ட போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

இனிமே சர்வ நாசம் தான்… “உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது”… அதிபர் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…

3 minutes ago

“கார்ட்டூன் பார்க்க தனி டிவி வேணும்மா”… அம்மாவின் மொபைலை வைத்து குழந்தை செய்த பகீர் வேலை… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!

இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…

19 minutes ago

ரயிலை நோக்கி ஓடிவந்த நபர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… உறைந்துபோன நெட்டிசன்கள்…!

ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

24 minutes ago

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

52 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

1 மணத்தியாலம் ago