நெல்லை அருகே கவின் ஆணவக் கொலை வழக்கு சி.பி.சி.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் தன்மை, முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பாரபட்சமற்ற விசாரணை உறுதி செய்ய சிபிசிஐடிக்கு மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
