அடுத்த பரபரப்பு… கரூர் துயரம்… விஜய் எடுத்த திடீர் முடிவு… செம ஷாக்கில் ஸ்டாலின் …!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

கரூர் துயர சம்பவத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஆடும் கட்சியை தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாகவும் காவல்துறை செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க உள்ளதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.