BREAKING: கரூர் துயரம்: ஒரு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்… விஜய்க்கு நிம்மதி…!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் சிக்கி நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை ஹை கோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில் எவ்வாறு சிபிஐக்கு மாற்ற முடியும்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என கூறிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தனர்.