திடீர் மரணம்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…!

Spread the love

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மனைவி யோகலட்சுமி இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உயிர் இன்று பிரிந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் உள்ள அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Nanthini

Recent Posts

கோமாவிலிருந்து கண்விழித்ததும் பெண் கேட்ட முதல் கேள்வி… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு..!!

பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…

2 minutes ago

போதையில் தள்ளாடிய மான்! நடுரோட்டில் செய்த விசித்திர செயல் – பிரான்சில் போலீசாருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!!

பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…

6 minutes ago

பணத்திற்கான இப்படியா..? கணவனை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி… நடுநடுங்கிப்போன காவல்துறை…!!

மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…

10 minutes ago

டெல்லியில் நிஜ ‘DDLJ’ ட்விஸ்ட்!.. கூட்டத்தில் நழுவிய துப்பட்டா.. அடுத்த நொடியே ஹீரோ போல என்ட்ரி கொடுத்த இந்திய வாலிபர்… வைரலாகும் இந்தோனேசியப் பெண்ணின் வீடியோ…!!!

புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…

14 minutes ago

தவெக கொடுத்த 10 அமைச்சர் பதவி… இபிஎஸ் பண்ண தப்பு… முன்னாள் அமைச்சர் வீரமணியின் பகீர் வாக்குமூலத்தால் அதிரும் அதிமுக..!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…

14 minutes ago

“டீச்சர் தயவுசெய்து ஒரு தடவை மட்டும் சிரிங்களேன்” அப்போ தான் நான் அழ மாட்டேன்… அடம்பிடித்த சிறுமி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…

18 minutes ago