சற்றுமுன் திடீர் மரணம்… அவசர அவசரமாக விரையும் முதல்வர் ஸ்டாலின்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மனைவி யோகம் இன்று காலமானார். சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் உள்ள அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் நேரில் விரைகிறார். சண்முகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவருடைய மனைவியும் இன்று இயற்கை எய்தினார். 1969 ஆம் ஆண்டு முதல் கருணாநிதி மறைவு வரை சுமார் 48 ஆண்டுகள் அவருடனையே அவரது நிழலாக சண்முகநாதன் வளம் வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருடைய மனைவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.