கமலை அசிங்கப்படுத்திய DMK…? கூட்டணியிலிருந்து விலகும் மநீம..? வெடித்தது பஞ்சாயத்து..!!

By Soundarya on புரட்டாதி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்தவகையில் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குநர் கரு. பழனியப்பன் TVK தலைவர் விஜயை விமர்சிப்பாத நினைத்து, மநீம தலைவர் கமல்ஹாசனை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியது  திமுக கூட்டணியில் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.

இதற்கு மநீம கட்சியின் சினேகன் கூறியதாவது, “எங்கள் உழைப்புக்கு கிடைத்த சன்மானம்தான் எம்பியிடம். கரு.பழனியப்பன் திமுக உடன் இருந்து கொண்டு கூட்டணியை உடைக்க வேலை செய்கிறாரா? என்று  கேள்வியெழுப்பியுள்ளார். இதன்காரணமாக, திமுக கூட்டணியில் இருந்து மநீம விலகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது