மலையாள திரைத்துறையில் அனுராக கார்கின் வெள்ளம் படம் மூலம் அறிமுகமாகிய ராஜிஷா விஜயன். ஜூன், கீடம், கொல்லம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான இவர். 2019 ஆம் ஆண்டு மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின் ஜெய் பீம் சர்தார் போன்ற படங்களில் நடித்து மலையாளம் மற்றும் தமிழ் சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர். இவர் எதார்த்தமான நடிப்பு பல பல ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இவர் நடிப்பிற்கும் அளவிற்கு பல ரசிகர்கள் அடிமையாக உள்ளார்கள்.
தற்போது மலையாள பட ஒழிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷிஷா விஜயன் அவரும் நானும் காதலிப்பதாக ஒரு இன்ஸ்டால் பதிவு ஒன்று போட்டிருந்தார். ராஷிஷா விஜயனும் டோபின் தாமஸ் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் டோபின் தாமஸ் இன்ஸ்ட்டா பக்கத்தில், “1461 நாட்கள்” முடிந்து விட்டது, எங்களின் கடைசி ட்ரிப் காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ரகசியமாக வைத்திருந்த ராசி விஜயன் தன் காதலை வெளிப்படுத்தினார், இதை கண்ட ரசிகர்கள் ஆவலுடன் இவர்கள் கல்யாணத்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.