Categories: சினிமா

“என்னவெனா சொல்வீங்க நா கேட்கணுமா.., யாரு காதுல பூ சுத்த பாக்குறீங்க”.. பூர்ணிமாவை வச்சி செய்த ஆண்டவர் (ப்ரோமோ)..

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 4 வாரங்களில் முடிவடைய இருக்கும்  நிலையில் 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அனன்யா மிட் வீக் எவிக்ஷனில் இந்த வாரம் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனன்யாவை தொடர்ந்து இந்த வார இறுதியில்  கூல் சுரேஷ் வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.

#image_title

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ‘கலையும், கலையுணர்வும் வன்மத்தையும் , கோபத்தையும் தணிக்கும் அதற்கான சாயல்கள் வீட்டில் தெரிந்தது போல இருந்தது. ஆனால் அந்த வேஷம் கலைந்த பிறகு இந்த ஆழ எப்படி கவுக்கலாம் , எந்த ஆழ எப்படி காலி பண்ணுறது இப்படி யோசனைல போய்ட்டாங்க.

அப்போ வார ஆரம்பத்தில் பூசிக்கொண்டு அந்த பூச்சு நிஜ பூச்சு இல்லையா? அப்போ சாயம் கலைந்து விட்டதா? விசாரிப்போம்’ என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ‘ என்னவெனா சொல்வீங்க நா கேட்கணுமா. யாரு காதுல பூ சுத்த பாக்குறீங்க’  என்று பூர்ணிமாவை வைச்சு செய்துள்ளார்.

ஆனால் ப்ரோமோவில் பார்ப்பதெல்லாம் நிஜ எபிசோடில் வருவதில்லை என்றும், பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைக்கு என்ன நடைபெறுகிறது என்றும் ரசிகர்கள் தற்பொழுது கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ…

 

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

5 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

6 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

6 மணத்தியாலங்கள் ago