Categories: சினிமா

மணிரத்னத்தோடு இணைந்து படம் இயக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன்.. நடக்காமல் போன துரதிர்ஷ்டம்- விருமாண்டி உருவான சுவாரஸ்யம்!

Spread the love

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் நடிப்பு மட்டும் போதாது என முடிவு செய்த கமல்ஹாசன் ஹேராம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் கால்பதித்தார். இந்த படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால் கமர்ஷியலாக வெற்றி பெறும் ஒரு படமாக இருக்க வேண்டும் என விருமாண்டி திரைப்படத்தை இயக்கினார்.

அந்த படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை ஒரு நேர்காணலில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். 1950 களில் ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவா இயக்கத்தில் உருவான ராஷோமான் திரைப்படம் உலகளவில் சினிமா எடுப்பவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த கதை சொல்லும் பாணியில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என ஆசை கொண்டனர்.

அப்படிதான் கமல் ‘மூ’ என்ற ஒரு திரைக்கதையை எழுதியுள்ளார். அந்த திரைக்கதை மூன்று பாத்திரங்கள் வழியாக கதை சொல்லும் திரைக்கதையாக உருவாக்கியுள்ளார். அந்த படத்தை தானும், மணிரத்னம் மற்றும் சிங்கிதம் சீனிவாசராவ் ஆகிய மூவரும் இணைந்து இயக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக மணிரத்னத்தை அனுகிய போது மணிரத்னம் “தானும் ராஷோமன் பாதிப்பில் ஆயுத எழுத்து என்று ஒரு படத்தை இயக்க திரைக்கதை எல்லாம் முடித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். அதனால் தன் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து இரண்டு பேய் வாயிலாக கதை சொல்லி விருமாண்டி திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் கமல்ஹாசன். அந்த படத்தை தானே இயக்கி மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்துள்ளார். மணிரத்னத்தின் ஆயுத எழுத்து திரைப்படமும் அதன் பிறகு ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை.

vinoth

Recent Posts

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

1 minute ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

7 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

19 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

26 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

48 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

52 minutes ago