Categories: CINEMA

என்னது, ‘M. குமரன் s/o மகாலட்சுமி’ படத்துல முதல்ல நடிக்க இருந்தது தனுஷா..? இணையத்தில் வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் ,சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, தனி ஒருவன், டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அகிலன், சைரன், இறைவன் போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் ‘M. குமரன் s/o மகாலட்சுமி’.

தற்பொழுது இத்திரைப்படத்தை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், நதியா, விவேக், அசின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

குறிப்பாக இவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘நீயே நீயே’ என்ற அம்மா பாடல் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.  தற்பொழுது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

12 mins ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

1 hour ago

வந்த வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல்.. புதிய சீரியலில் கம்மிட்டான ரேஷ்மா.. யாருக்கு ஜோடியா தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…

2 hours ago

எம் ஜி ஆர் சென்ற காரை அலேக்காகத் தூக்கிய வெறித் தனமான ரசிகர்கள்… மக்கள் திலகம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

2 hours ago

அட அஜித்துக்கும் சிவகுமாருக்கும் இடையில இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? தமிழ் சினிமாவின் இரண்டு ஜெண்டில்மேன்கள் இவர்கள்தான்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…

2 hours ago

ஷூட்டிங்குக்கு லேட்டா வந்து அலம்பல் பண்ணிய சிம்பு… ஒரே வார்த்தையில் பெட்டி பாம்பாய் அடக்கிய KS ரவிக்குமார்!

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…

3 hours ago