தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள் இணைவதற்கும் முனைப்பு காட்டி வருகிறது. எந்த கட்சியில் சேர்ந்தால் தங்களுக்கு லாபம் என்றும் சிறிய கட்சிகள் பார்த்து கூட்டணி சேர்த்து வருகின்றன. இந்த நிலையில் நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள், தவெகவில் இணைவார் என்று தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில தான் அவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துள்ளதால் அவர் பாஜகவில் இணைவாரா? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காகவே முக்கிய தலைவர்களை சந்திப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கட்டாயம் எதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைவேன் என்றும் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…