என் அப்பாவுக்கு எல்லாரும் துரோகம் பண்ணிட்டாங்க… கடந்த 2 வருஷமா.. உண்மையை உடைத்த கே.ராஜனின் மகள்..!!

Spread the love

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் கடன் விவகாரங்களால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது மகன் சுரேஷ்ராஜன் சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். கே.ராஜன் மறைவுக்குப் பின் அவர் அதிக கடன் சுமையால் உயிரிழந்ததாகப் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், நேற்று (மே 18) செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ்ராஜன், தனது தந்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கவில்லை என்றும், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உண்மையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களுக்குத் தனது தந்தை சுமார் ₹20 கோடி வரை கடன் கொடுத்திருந்ததாகச் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுத்த அந்தப் பணத்தை திரும்ப வசூலிக்க முடியாமல் கே.ராஜன் கடுமையான பொருளாதாரச் சிரமங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்து வந்துள்ளார். இந்தத் துரோகத்தாலும் பண இழப்பாலும் ஏற்பட்ட தீராத மன உளைச்சல் மற்றும் கடந்த 2 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த மோசமான உடல்நிலை ஆகிய காரணங்களினாலேயே அவர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துள்ளதாக அவரது மகன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

51 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

2 மணத்தியாலங்கள் ago