தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடின்றி, முறைகேடுகள் ஏதுமின்றி நியாயமான முறையில் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் சில நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தத்தமது தொகுதிகளுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நேரில் சென்று முறையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவின் ஒரு பகுதியாக, மதுரை மத்தியத் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பொன்னகரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் (MLA) முஸ்தபா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ரேஷன் கடைகளில் இனி முறைகேடுகள் குறையும் என்று சாமானிய மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஜார்விஸ் பட்ஸ் என்ற நபர், தனது உறவினரின் மகளான 13 வயது…
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…
நெதர்லாந்து நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்கல செப்பேடுகள்' விவகாரம், தற்போது தமிழக அரசியலில்…