முதல் முதலில் “AR ரகுமானை” மேடையில் பொன்னாடை போர்த்தி அறிமுகப்படுத்திய இயக்குனர் இவர்தான்..! பலரும் பார்த்திராத வீடியோ..

By Ranjith Kumar on பங்குனி 4, 2024

Spread the love

முதல் முதலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது மணிரத்தினம் தான், ஆனால் “ரோஜா” பட இசை வெளியீட்டு விழாவில் வைத்து தன் மனம் நெகிழ்ந்து இப்படி ஒரு கலைஞனை நான் பார்த்ததே இல்லை என்று கூறி “கே.பாலச்சந்திரன்” அவர்கள் “ஏ.ஆர் ரகுமான்” அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மாபெரும் இசையமைப்பாளரின் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பிரம்மாண்டமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தனம் அவர்கள் பல வெற்றிப் படங்களை குவித்துள்ளார். அதில் பொன்னியின் செல்வன், அலைபாயுதே, தளபதி, நாயகன் போன்ற பல படங்கள் அமையும். ஆனால் முதல் முதலில் தமிழ் திரையுலகருக்கு ஒரு மாபெரும் இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது மணிரத்தினம் படமான ரோஜா படத்தில் தான் அவரை அறிமுகப்படுத்தினார்.

   

இளையராஜாவின் துணை இசையமைப்பாளராக இருந்த ஏ.ஆர் ரகுமான் அவர்களை கண்டறிந்து அவர் திறமைக்கேற்ற ஒரு படத்தை கையில் கொடுத்து அப்படத்தில் இசையமைக்க வைத்து அப்படத்தினை மக்களிடம் கொண்டு வந்து மாபெரும் இசையை கேட்க வைத்து பாராட்டுகளை மணிரத்தினம் அவர்கள் பெற்று தந்தார். ஆனால் அதைத் தாண்டி ரோஜா பட இசை வெளியிட்டு விழாவில் வைத்து முதல் முதலில் திரையுலகுக்கு இசை புயலை அறிமுகம் செய்தவர் “கே.பாலச்சந்திரன்” அவர்கள் தான்.

   

இப்படிப்பட்ட இளஞ்சிட்டு பட்டாம்பூச்சியை நான் பார்த்ததில்லை, இப்படிப்பட்ட மாபெரும் இசைக்கலைஞன் ஒருவனை இதுவரை தமிழ் சினிமா யாரும் பார்க்கவே முடியாது. இவ்வளவு நாள் என் கண்ணில் எப்படி படாமல் இருந்தான் என்று தெரியவில்லை. ஆறடி உயரம் ஓங்குதாங்கான உடலை பெற்ற இவர் தான் “ஏ.ஆர் ரகுமான்”.

 

இனிமேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர்களின் இவரும் ஒருவர். இனி இவரால் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும் பல பெருமைகள் உண்டு என்று ஏ.ஆர் ரகுமான் அவர்களை அந்த மேடையில் வைத்து மக்கள் முன்னாடி பொன்னாடை போத்தி பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அவரை புகழ்ந்து தள்ளி அறிமுகப்படுத்தி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @filmviasams