SBI வங்கிகளில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன.
மொத்த பணியிடங்கள்: 5,180
மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது.
தேர்வு: ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம்.
மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in
