#image_title
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. பள்ளி பருவத்தில் இருந்த இருவரும் காதலித்து வந்தனர். முதலில் நண்பர்களாக பழகிய இருவருக்குள் காதல் மலர்ந்தது.
ஜி.வி பிரகாஷ் இசையில் சைந்தவி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில நாட்களாக சைந்தவியும் ஜி.வி பிரகாஷும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை உடன் மன அமைதிக்காக விவாகரத்து பெற்று பிரியப் போவதாக கடந்த வாரம் அறிவித்தனர்.
#image_title
பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சுபையர் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜி.வி பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்கிறாரா? மீண்டும் சைந்தவியுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுபையர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவிக்கு சின்ன வயசு தான் ஆகிறது.
இந்த பிரிவு தற்காலிகமானதாக இருக்கலாம். இரண்டாம் திருமணம் என்பது ஜி.வி பிரகாஷ் எடுக்கும் முடிவு. அது ஜி.வி பிரகாஷின் கையில் தான் இருக்கிறது. காலம்தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டு பேருமே மன காயத்தில் இருப்பதால் அவர்களுக்கு மன அமைதி தான் தேவைப்படுகிறது. அந்த மன அமைதியை இருவரின் பிரிவு உணர்த்தும் என அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…