தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளரும் முதலமைச்சரின் ஆலோசகருமான ஜான் ஆரோக்கியசாமி போட்டியிட உள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு முறையான அதிகாரப்பூர்வ பதவியை அளிக்கும் நோக்கில் தவெக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலோசகர் என்ற நிலையில் இருந்து அவரை நேரடியாக அமைச்சரவைக்குள் கொண்டு வர முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்த இடைத்தேர்தலில் அவரை நேரடியாகக் களம் இறக்க தவெக திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
திருப்பத்தூர் அண்ணாநகர் கூட்டுச் சாலையில், தனியார் பேருந்து ஒன்று கல்லூரிப் பேருந்து மீது அதிவேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.…
ஆபத்தான வெள்ள நீரில் சிக்கி கரை சேர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மனிதர் ஒருவரை, யானை ஒன்று கவனித்து அவரிடம்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில்…
டெல்லி விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் டியூட்டி-ஃப்ரீ கடைகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த டாமன் சும்ப்ரோகல் என்ற கட்டிடக் கலைஞர்…
பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக தற்போது ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் காமன் மேன்' தேர்வு நிகழ்ச்சி…