திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உதயநிதியின் ஜாதகம் பலமாக உள்ளதால் அவரிடம் கட்சியை முழுமையாக ஒப்படைக்கலாம் என்று சில ஜோதிடர்கள் துர்கா ஸ்டாலினிடம் அறிவுறுத்தியதாகவும், இதனை அவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தபோது ஜோதிடத்தில் துளியும் நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஸ்டாலின் அதனை முற்றிலும் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பாரம்பரிய அரசியல் மற்றும் நிர்வாகக் கொள்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், குடும்பத்திற்குள்ளேயே இந்த விவகாரம் சற்றே பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…
வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…
சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…