மார்க் இருந்தால் போதும்… தமிழ்நாடு சுகாதாரத்துறையில் மாதம் ரூ.35,000 சம்பளத்தில் வேலை… உடனே முந்துங்க…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Radiographer
காலி பணியிடங்கள்: 67
கல்வித் தகுதி: B.Sc
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,30,400
வயது: 18 – 32
தேர்வு முறை: Merit list, certificate verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2026 ஜனவரி 4

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பி https://mrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.