Chennai Metro Rail Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: supravisor (operation), supervisor (maintenance)
காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி: டிப்ளமோ
வயது : 18 – 33
சம்பளம்: ரூ.26,660
விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்
விண்ணப்பதாரர்கள் நேரில் வர வேண்டிய முகவரி:
Institute of Chemical Technology,
C I T Campus, Tharamani,
Chennai- 600 113
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://backend.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…
இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியான தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியுடன்…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு, சிவாஜி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக்…