மெகா ஜாக்பாட்..! மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 3979 காலியிடங்கள்.. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

By Soundarya on மாசி 3, 2026

Spread the love

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யந்திரா இந்தியா லிமிடெட் (Yantra India Limited), நாடு முழுவதும் உள்ள அதன் தொழிற்சாலைகளில் 60-வது பேட்ச் டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentices) பயிற்சிக்காக 3,979 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ (ITI) முடித்தவர்கள்

   

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதுடையவர்கள் (அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு)

   

விண்ணப்பிக்க கடைசித்தேதி: வரும் மார்ச் 3-ம் தேதிக்குள்  .

 

தேர்வு :  எவ்வித எழுத்துத் தேர்வும் அல்லது நேர்காணலும் கிடையாது

சம்பளம்: எவ்வித எழுத்துத் தேர்வும் அல்லது நேர்காணலும் கிடையாது