ஏதாவது ஒரு டிகிரி போதும்.. வங்கியில் மாதம் ரூ.64,820 சம்பளம்.. Bank of Indiaவில் வேலைவாய்ப்பு…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love
பாங்க் ஆப் இந்தியா (Bank of India)  வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Credit Officers (GBO-JMGS I)

மொத்த காலியிடங்கள்: 514 இடங்கள்

   

சம்பளம்: மாதம் ₹48,480 முதல் ₹64,820 வரை (இதனுடன் இதர சலுகைகளும் உண்டு)

   

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5, 2026. 

 
முக்கிய தகுதிகள்:

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும் .

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்