பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 750
பணி: உள்ளூர் வங்கி அதிகாரி (LBO)
கல்வித்தகுதி: டிகிரியுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 – 30.
சம்பளம்: ₹48,480 -₹85,920.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.1.
