செல்போன் ரீசார்ஜ்… 3 மாதம் இலவசம்… ஜியோ பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சினிமா பிரியர்களுக்காகவே ஜியோ அருமையான திட்டத்தை வைத்துள்ள.

அதாவது 1099 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா, நூறு எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்டவை பெறலாம். மேலும் amazon prime, ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை மூன்று மாதங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். உங்களிடம் 5ஜி செல்போன் இருந்தால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும்.