Categories: சினிமா

ஜெயம் ரவி என இனி கூப்பிட வேண்டாம்… ஒரே போடாய் போட்ட பொன்னியின் செல்வன்…

Spread the love

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட தொகுப்பாளர் மற்றும் இவரது அண்ணன் மோகன் ராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் வார். அதன் மூலம் ஜெயம் ரவிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜெயம் ரவி 2002 ஆம் ஆண்டு தனது அண்ணன் இயக்கிய ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதிலிருந்து அவரை ஜெயம் ரவி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, தாஸ், பூலோகம், தனி ஒருவன், எங்கேயும் காதல், தில்லாலங்கடி, பேராண்மை, சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, உனக்கும் எனக்கும் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வம் வந்தார்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் ஜெயம் ரவி. அதற்கு அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் “இனி என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார் ரவி மோகன்.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

1 மணத்தியாலம் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

2 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago