கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சென்ற ஆசிரியர்…! திரும்பி வந்த போது காத்திருந்த அதிர்ச்சி…! 100 சவரனை வாரி சுருட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

Spread the love

கோயம்புத்தூர் குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் பகுதியில் வசிப்பவர் ஜெபமார்ட்டின். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அவர் தனது குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், ஆளில்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்த அந்த கும்பல், அதிலிருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகளைச் சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. உறவினர் வீட்டிலிருந்து திரும்பிய ஆசிரியர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் ஒரு ஆசிரியர் வீட்டில் இவ்வளவு பெரிய கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

மிருகத்தனத்தின் உச்சம்!.. சொந்த மகளையே மனைவியாக்கி.. பேத்தியையும் கர்ப்பமாக்கிய 50 வயது நபர்… நீதிமன்றத்தையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…

3 minutes ago

ஆபாசப் படம் பார்த்த 14 வயது சிறுவன்.. நள்ளிரவில் 91 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…

13 minutes ago

அப்போ நடிகர்.. இப்போ முதல்வர்.. மாணவர்களே ரெடியா? முதலமைச்சரான பிறகு CM நடத்தும் முதல் கல்வி விருது விழா தேதி குறித்த தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…

15 minutes ago

BREAKING: விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்.. EPS-உடன் இணைந்த 3 MLA-க்கள்… அடுத்த பரபரப்பு…!!

தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…

17 minutes ago

பெற்ற மகளையே மனைவியாக்கிய தந்தை.. பிறந்த குழந்தையோடு சேர்த்து 3 பேரைக் கொன்றுவிட்டுத் தற்கொலை.. அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…

27 minutes ago

மாணவனுக்குப் போதைப்பொருள் கொடுத்து 12 முறை பாலியல் அத்துமீறல்.. பெற்றோர் வீட்டில் அரங்கேறிய கொடூரம்.. ஆசிரியை விவகாரத்தில் மாணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…

37 minutes ago