கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்… சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

அவசர தேவைக்காக தங்கத்தை விற்காமல் அதனை அடமானம் வைத்து பணம் பெற விரும்பினால் அதற்கு நகை கடன் ஒரு சிறந்த வழிமுறையாகும். தற்போதைய சூழலில் பல பொதுத்துறை வங்கிகள் மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் நகை கடன்களை வழங்கி வருகின்றன.  இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு 6,000 ரூபாய்க்கு பதிலாக 7,000 ரூபாய் வரை கடன் வழங்க அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த நடைமுறையை வங்கிகள் இன்னும் செயல்படுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் வருட தேர்தலையொட்டி தள்ளுபடி கிடைக்கும் என்று பலரும் நகை கடன் வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், முறையான விதிமுறைகல் எதுவுமே வகுக்காமல் 7,000 ரூபாய் வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர்.