நடிகை ஜெனிலியா எப்படி மாறிட்டாங்க…! இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா….? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…!!!

By admin

Published on:

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனைத் தொடர்ந்து விஜய் உடைய சச்சின் திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு விஜய், தனுஷ் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

   

இதற்கிடையில் இவர் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம் குறும்புத்தனம் மிக்க பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தார்.

ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான பந்தம் எப்போதுமே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

அதுபோல ஜெனிலியா தனது சகோதரர் நைஜல் டிசோசாவின் பிறந்தநாளன்று அவரோடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

தன்னுடைய காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கே திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

பின்னர் மறுபடியும் தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.

தம்பதிக்கு 2014 ஆம் வருடம் ரியான் என்ற மகனும், 2016 வருடம் ராயல் என்ற மகளும் பிறந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் முகம் காண்பித்து வந்த நடிகை அதன் பிறகு படத்திற்கு முழுக்கு போட்டு விட்டார்.

தற்போது குடும்ப தலைவியாக தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளை கவனித்து வருகிறார் ஜெனிலியா.

குழந்தை குடும்பம்னு பிசியாக இருந்ததனால் சமீப காலமாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவரை பார்த்து ரசிகர்கள் இவ்வளவுக்குண்டாக மாறிவிட்டாரே என்று வியப்படைந்துள்ளனர்.

அந்தவகையில் சமீபத்தில் இவர் தன் கணவருடன் சேர்ந்து செய்யும் ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ, வீடியோக்கள் என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.