சற்றுமுன்: கட்சியில் இணைந்தார்…. அரசியல் திடீர் திருப்பம்… பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

பீகார் அரசியல் களம் நாள்தோறும் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. எதிரணியில் உள்ளவர்களை பாஜக தங்கள் வசம் இழுத்து வரும் நிலையில் புதிய திருப்பமாக நித்திஷ் குமாரின் JDU கட்சியிலிருந்து விலகிய முன்னாள் எம்பி சந்தோஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சியான RJD இல் ஐக்கியமாகியுள்ளார். இது ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல JDU தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி RJD கட்சியில் இணைய உள்ளதாக சந்தோஷ் தகவல் தெரிவித்துள்ளார். இது அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.