மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்துவிட்டாரா..? நடந்த உண்மை இதுதான்… சீக்ரெட்டை உடைத்த விஜய்யின் குடும்ப நண்பர்..!!

Spread the love

நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இதற்கிடையில் தன்னுடைய மனைவி சங்கீதாவை அவர் பிரிந்து விட்டார் என்றும் சங்கீதா லண்டனில் உள்ளார் என்றும்  தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் குடும்ப நண்பர் ஜெயந்தி கண்ணப்பன் அளித்துள்ள பேட்டியில், ” விஜய் சுயமாக சிந்திக்க கூடியவர். அவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார். அமைதியான அழகான குடும்பம். அவர் மனைவி அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அவருடைய மாமனார், மாமியார் என யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது.

விஜயின் சினிமா வாழ்க்கையில் கூட இப்படி செய்யுங்கள் என்று எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டார். எனக்கு தெரிந்தவரை அவர் அமைதியான ஒரு நபர். மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டும் தான் அதிகம் பேசுவார். புகழ்பெற்ற ஒரு நடிகரின் மனைவி எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறார். தற்போது தன்னுடைய மகளின் படிப்புக்காக சங்கீதா வெளியூரில் இருக்கிறார். நிறைய தம்பதிகளில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் பிரிந்து போகிற தம்பதிகள் இவர்கள் கிடையாது. எந்த காலத்திலும் குழந்தைகளையும் மனைவியும் பிரிய வேண்டும் என்று விஜய் நினைக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

46 minutes ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

1 மணத்தியாலம் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

1 மணத்தியாலம் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

1 மணத்தியாலம் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

1 மணத்தியாலம் ago