நடிகர் ஜெயம்ரவி அறிமுகமான ‘ஜெயம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சுமன் ஷெட்டி. ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிறவியிலேயே மிக பெரிய பணக்காரர். மிக பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் தான் நடித்த படங்களில் மிகவும் எளிமையாக, எதார்த்தமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர். இப்படத்தில் சதா கோபிநாத், ராஜு, பிரகதி, நிழல்கள் ரவி, செந்தில், மயில்சாமி, இளவரசு, நளினி இன்று பலர் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றதோடு சூப்பர் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அலிபாபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதுவே அவருடைய முதல் படமாகும்.இதை தொடர்ந்து அவர் குத்து, 7ஜி ரெயின்போ காலனி, கேடி, மன்னன் வந்தான், மண்ணின் மைந்தன், சண்டக்கோழி, பிப்ரவரி 14, வரலாறு, தோரணை, படிக்காதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் நாக பவானி என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பாரும் ஜெயம் படத்தில் நடிச்ச அவரா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறியிட்டாரே என்று கூறி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…