குடும்ப அட்டைதாரர்களே குட் நியூஸ்… இனி ரேஷன் கடையில் இதுவும் கிடைக்கும்… தமிழக அரசு திட்டம்..!!

Spread the love

ஆத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கப் போவதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகமாக உள்ளதால் ஜவ்வரிசி விலை குறைந்த வருகிறது. அதனால் ஜவ்வரிசி விற்பனையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை மேற்கொண்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேசன் கடைகளில் ஜவ்வரிசி போட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஐக்கிய விவசாயி சங்க மாநில தலைவர் சங்கரய்யா பேசியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உணவை தயாரித்து வழங்கப்பட்டன. பொதுமக்களும் சிறுவர்களும் நல்ல வரவேற்பை கொடுத்தனர். ஜவ்வரிசியை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடையில் ஜவ்வரிசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுபட்டு வந்தது.

சேலம் சேகோ  சர்வ்  செயலாற்றிய கீர்த்தி பிரியதர்ஷினி கடந்த ஆகஸ்டில் தொழில்துறை வணிக இயக்குனருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் உணவில் ஜவ்வரிசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அதனால் நேரடி விற்பனை மையங்கள், ஆவின் விற்பனை மையங்கள் ஜவ்வரிசி விற்பனையை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். ரேஷன் கடைகளிலும் ஜவ்வரிசி வழங்க வேண்டும் இது போன்ற மாற்றத்தை கொண்டு வந்தாலே ஜவ்வரிசி விற்பனை அதிகரிக்கும் என்று கூறியிருந்தார்.

Divyamayakannan

Recent Posts

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

25 minutes ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

33 minutes ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

40 minutes ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

54 minutes ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

1 மணத்தியாலம் ago