தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி பரபரப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், முதலமைச்சர் விஜய்யின் தீவிர ஆதரவாளரும் அவரது நிழல் போல் செயல்பட்டு வருபவருமான ஜெகதீஸ் பழனிசாமியைச் சுற்றிப் புதிய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. எதிர்வரும் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடச் சீட் கேட்குமாறும், அல்லது தவெகவின் இளைஞரணித் தலைவர் பதவியைப் பெறுமாறும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து ஆர்ப்பரித்து வருகின்றனர்.
இருப்பினும், ‘தான் என்றென்றும் முதல்வர் விஜய்யின் பக்கபலமாக மட்டுமே இருப்பேன்’ என்பதில் ஜெகதீஸ் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தனது நிழல் கரங்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகளை முதல்வர் விஜய் வாரி வழங்குகிறார் என்ற விமர்சனக் கணைகள் எதிர்க்கட்சிகளால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், பதவிகளையும் தேர்தல் சீட்டையும் மறுத்து விஜய் மீதான தன் விசுவாசத்தை மட்டுமே ஜெகதீஸ் முன்னிறுத்துவது தவெக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…