தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அபிராமபுரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.