FLASH NEWS: அடுத்த 12 மணி நேரத்தில்… வானிலை மையம் எச்சரிக்கை…!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது  தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மையம் கொண்டுள்ளது.