Categories: சினிமா

‘எங்க இருக்கிறோம் என்பது முக்கியமில்லை எப்படி இருக்கிறோம் என்பது தான் முக்கியம்’…. கணவருடன் ரொமான்டிக் புகைப்படத்தை பதிவிட்ட மகாலட்சுமி….

Spread the love

மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் மாறி மாறி தங்கள் காதலை வெளிப்படுத்துவது தான் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். மகாலட்சுமிக்கு முன்பு அனில் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

மகாலட்சுமியின் முதல் கணவர் அனில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலட்சுமியும் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ரவீந்தர் தனது முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இதை தொடர்ந்து மகாலட்சுமி ரவீந்தர் இருவரும் காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 

திருமணம் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து இருவரும் பல்வேறு சேனல்களிலும் பேட்டி அளித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் தங்களது தல தீபாவளியை கொண்டாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது விளக்கம். அந்த வகையில் தற்போது இருவரும் காருக்குள் இருந்தவாறு ‘எங்கு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை எப்படி இருக்கிறோம் என்பதை முக்கியம்’ என்று கேப்சன் இட்டு , ரொமான்டிக்கான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் மஹாலக்ஷ்மி. இவரின் இந்த பதிவு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

4 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

20 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

30 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

32 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

38 minutes ago