JUSTIN: ஈரானின் 6 விமான நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்தியப்பகுதிகளில் உள்ள ஆறு விமான நிலையங்களை இஸ்ரேல் தாக்கி உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் F14, F-5, மற்றும்  AH1 விமானங்கள் சேதமடைந்துள்ளது. விமான நிலையத்தில் ஓடுபாதை, சுரங்கப்பாதை, எரிபொருள் நிரப்பப்படும் விமானமும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது