Categories: TRENDING

என்ன கொடுமை இது.. தன் அன்பு மகளின் உடலை காண நொறுங்கிய இதயத்துடன் மருத்துவமனைக்கு வந்த இளையராஜா.. வீடியோ..

தன் இசை மூலம் உலகையே மயங்க செய்த இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி நேற்று மாலை காலமானார். இவரின் மறைந்த செய்தி கேட்டு திரை உலகினர் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தன் அன்பு மகளான பவதாரணியின் உடலை காண இளையராஜா உலகையே வெறுத்து நொறுங்கிய முகத்துடன் கண்ணீர் மல்க சென்றார்.

இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஐந்து மாத காலமாக கல்லீரல் புற்றுநோயால்  அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது; இந்நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5:20 மணி அளவில் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார்.

வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகி பவதாரணி பல பாடல்களை பாடியுள்ளார்.பாரதி படத்தில் மயில்போல பொண்ணு ஒண்ணு பாடல் மூலம்  அறிமுகமானார். மேலும், அழகி படத்தில்  “ஒளியிலே தெரிவது தேவதையா” என்ற பாடலையும்  பவதாரணி  பாடியுள்ளார். இந்த பாடல் படுகிட்டான நிலையில் பல பாடல்கள் பாடி திரை உலகில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தார்.அப்பா  இளையராஜா மற்றும் சகோதரரான யுவன் சிங்கர் ராஜா  இசையமைப்பிலேயே அதிக பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மறைந்த செய்தி திரையுலகினர் மத்தியில் தீயாக பரவி அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இலங்கையில் உள்ள தனியார் ஆயுர்வேதா வைத்தியசாலையில்  தனது மகளின் உடலை காண கவலை மிகுந்த முகத்துடன் இளையராஜா கண்ணீர் மல்க சென்ற காட்சி இணையதளத்தில் வீடியோ மூலம் பரவி பார்ப்பவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

7 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

9 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

10 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

10 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

11 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

13 மணி நேரங்கள் ago