ஜெயிலுக்கு போவதை தவிர்க்க பெண் செய்த தில்லாலங்கடி வேலை… ஒட்டுமொத்த சீனாவையும் அலறவிட்ட சம்பவம்…!

Spread the love

சீனாவில் ஷான்சி மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு மோசடி வழக்கில் 5 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் மாறு அனுமதிக்கப்பட்டது. இப்படி ஒரு விதிமுறை இருப்பதை அறிந்த அவர், ஒவ்வொரு முறையும் தனது கர்ப்ப காலம் முடிவடையும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பமாக்கி வந்துள்ளார். இதன் விளைவாக அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை கர்ப்பமாகி ஜெயிலுக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார்.

மேலும் அவர் தான் பெற்ற மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை விவாகரத்தான கணவரிடம் கொடுத்துவிட்டு, ஒரு குழந்தையை தன் சகோதரிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தொடர்ந்து  கர்ப்பமானதை தெரிந்து கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். சீனாவின் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தாலோ  அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினளோ  அவருக்கு வீட்டில் காவலரை வழங்கப்படலாம் என தெரிவிக்கிறது.

Meena

Recent Posts

திரையுலகில் அதிர்ச்சி… இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்… சற்றுமுன் வெளியான காரணம்…!

இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. தேவாவின் உறவினரான கார்த்திக் சபேஷ்…

2 minutes ago

தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்?… சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப்…

8 minutes ago

“ரொம்ப கஷ்டப்பட்டேன்…” தயவுசெஞ்சி இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…! மனம் உருகி பேசிய நடிகர் அப்புக்குட்டி…!!

தேசிய விருது வென்ற பிரபல நடிகர் அப்புக்குட்டி, 'பண்டமாற்று' குறும்பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, திரைத்துறையில் உள்ள நடிகர்கள் யாரும்…

9 minutes ago

அக்டோபர் மாதமே சாபமா…? சகோதரர், தேவா, தம்பி மகன் கார்த்திக் சபேஷ் என அடுத்தடுத்த மரணம்… அதிர்ச்சியில் பிரபலங்கள்…!!

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமான சில நாட்களிலேயே, அவரது தம்பி மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் உயிரிழந்த சம்பவம் தமிழ்…

23 minutes ago

“அரசன் தளத்தில் நடந்தது என்ன…?” சிம்புவின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்… ஷாக்கான ரசிகர்கள்…!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பின் போது, அவருக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் இருந்தபோதிலும்…

31 minutes ago

“தலைவரு நிரந்தரம்…! 5 நாட்களில் விஜய்யின் சாதனையை தகர்த்தெறிந்த ஜெயிலர் 2… இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் சினிமா அப்டேட்…!!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான 5…

39 minutes ago