18 வயசுல நடந்த திருமணம்… நான் பெத்த பிள்ளையே என்னை சொன்ன வார்த்தை… மனம் உடைந்து அழுத ராபர்ட் மாஸ்டர்..!!

Spread the love

விஜய், சிம்பு போன்ற பிரபல நடிகர்களை வைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த ராபர்ட் மாஸ்டர், சில காரணங்களால் சினிமா பக்கம் காணாமல் போனார். சமீபத்தில் அவர், பிக் பாஸ் 6 ஆவது சீசனில் கலந்து கொண்டு, மக்களை என்டர்டையின் செய்தார். சமீபமாக ராபர்ட் மாஸ்டரின் தாயார் மறைந்துள்ளார். அவரது தந்தை சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில், ராபர்ட் மாஸ்டரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், “என் மகன் 18 வயதில், ஒரு பெண் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டான். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இரண்டு வயது இருக்கும்போது, இருவரும் துரதிஷ்டவசமாக பிரிந்து விட்டனர். பின் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. எதேர்ச்சியாக ஒரு நாள் ராபர்ட் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர் மனைவியையும் மகளையும் பார்த்தார். ராபர்டின் முன்னாள் மனைவி, சகஜமாக பேசிவிட்டு செல்லும்போது, அவரது மகளிடம் மாமாவுக்கு பாய் சொல்லு” என்று கூறிவிட்டு சென்றார். இதனைக் கேட்ட ராபர்ட் மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.

Srimathi

Recent Posts

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

7 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

13 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

16 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

18 minutes ago

“பணக்காரர்களை விட பெரிய மனசு” காசு இல்ல ஆனா மனசு இருக்கு… ஐந்து தெரு நாய்களுடன் ரிக்சாவில் வலம் வரும் முதியவர்.. இணையத்தை நனைய வைத்த வீடியோ..!

தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…

21 minutes ago

“டெய்லி வெறும் 20 ரூபாய் போதும்!… ₹1,00,000 உங்கள் கையில்… நடுத்தர மக்களுக்காகவே உருவான எஸ்பிஐ-யின் அசத்தல் திட்டம்”…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், சாமானிய மக்களும் சிறுகச் சிறுகச்…

23 minutes ago