தே.மு.தி.க.., முன்னாள் தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், படங்களில் நடித்து வருகிறார்.
விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததாக செய்திகள் வரும் நிலையில், சண்முக பாண்டியன் வடிவேலு குறித்து பேசி உள்ளார். இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் “எங்கள் சொந்த மாமாவை பார்த்த மாதிரி தான் வடிவேலு மாமாவையும் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். சிறுவயதிலேயே துரோகத்தை பார்த்து விட்டோம். இனி, யார் என்ன செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை” என்று தெரிவித்தார்.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…