எங்க சொந்த மாமாவா வடிவேலுவை பார்த்தோம்… ஆனா அவரே துரோகம் பண்ணிட்டாரு… விஜயகாந்த் மகன் பரபரப்பு பேச்சு…!!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

தே.மு.தி.க.., முன்னாள் தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், படங்களில் நடித்து வருகிறார்.

விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததாக செய்திகள் வரும் நிலையில், சண்முக பாண்டியன் வடிவேலு குறித்து பேசி உள்ளார். இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

   

அதில் “எங்கள் சொந்த மாமாவை பார்த்த மாதிரி தான் வடிவேலு மாமாவையும் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். சிறுவயதிலேயே துரோகத்தை பார்த்து விட்டோம். இனி, யார் என்ன செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை” என்று தெரிவித்தார்.