Categories: சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜை 2022ல் மிகவும் கவர்ந்த திரைப்படம் இதுதானா?… அவரே  கூறிய தகவல் இதோ!…

Spread the love

2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் தனக்கு பிடித்த படம் இதுதான் என்று பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறும்படம் மூலம் தனது திறமையை நிரூபித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவரது முதல் திரைப்படம் ‘மாநகரம்’. தனது முதல் படத்திலேயே  இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நடிகர் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தை இயக்கினார். இதன் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார்.

‘கைதி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கிடைத்தது. இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மாஸ்டர் படத்திற்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாஸில்  என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ‘தளபதி 67’ என்ற படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனராஜ். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது.

வாரிசு திரைப்படத்தின் ரிலீஷுக்குபின் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘2022ல் வெளிவந்த படங்களில் மலையாளத்தில் வெளிவந்த ‘தள்ளுமாலா’ படம் தான் தன்னை அதிகம் கவர்ந்தது’ என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

1 minute ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

3 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

10 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

13 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

20 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

24 minutes ago